வாஷிங்டன்: கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்கவுள்ளது.இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை உலக வங்கி அளித்துள்ளது.டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் முதல் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,தேசிய கங்கை நதிப் படுகை
லண்டன்: சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப்பில் 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது இந்தியா. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். லண்டனில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (BRIC) நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கூறுகையில், மொத்தம் 80 பில்லியன் டாலர்களை இந்த நான்கு நாடுகள் கூட்டாக ஐஎம்எப்பில் முதலீடு
டெல்லி: புதிதாக தொழில் தொடங்க மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களை விட பாட்னாவில் சிறந்த சூழ்நிலை நிலவுவதாக உலக வங்கி கூறியுள்ளது.உலக வங்க மற்றும் சர்வதே நிதிக் கழகம் ஆகியவை இணைந்து இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த நகரங்கள் என்ற ரேங்கிங் பட்டியலை வெளியிட்டுள்ளன.மொத்தம் 17 நகரங்கள் இதில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தொழில் தொடங்க எளிதான நகரங்களாக
வாஷிங்டன்: சர்வதேச நிதியம், இலங்கைக்கு கடன் வழங்க யோசித்து வரும் நிலையில், உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) பெருமளவிலான கடனுதவி கோரி விண்ணப்பித்திருந்தது இலங்கை. ஆனால் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த நிலையில் இலங்கைக்கு கடனுதவி அளிக்கக் கூடாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்
சென்னை: தமிழகத்தில் இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் வகையில் கடலோர மாவட்ட மக்களுக்கு 17 ஆயிரம் வீடுகள் கட்டித் தர உலக வங்கி முன் வந்துள்ளது.சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் குறித்து விவாதிக்கும் கூட்டம் நேற்று தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில்,சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழக கடலோர மாவட்ட
லண்டன்: 2009-ம் ஆண்டு, உலகப் பொருளாதாரத்துக்கு பேராபத்தான ('a very dangerous year') ஆண்டாக இருக்கும் என்கிறது உலக வங்கி.இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜியோல்லிக் நேற்று கூறுகையில், 'இந்த ஆண்டைப் போல ஒரு மோசமான ஆண்டை இதுவரை பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு 2009-ம் ஆண்டு இருக்கப் போகிறது. இந்த நிலையை மாற்ற ஜி
டெல்லி: சத்யம் மீதான 8 ஆண்டுகால தடையை நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
மதுரை: சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணியில் இன்னும் 22 கிமீ தூரப் பணிகளே மட்டுமே பாக்கி உள்ளதாக மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.
டெல்லி: 2001ம் ஆண்டில் தனது அமெரிக்க பங்குகளை Directed Share Programme திட்டத்தின் கீழ் வாங்க உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ வாய்ப்பு தந்தது.
நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.